இந்த வீதி நாடகங்கள் இன்று மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினரால் காலை 10 மணிமுதல் நடைபெற்றது. தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால் நடத்தப்பட்டு பின்னர் செங்கலடி நகரில் நடத்தப்பட்டது. நாளை இந்த வீதி நாடகங்கள் வாகனேரியில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வியாழன், 28 அக்டோபர், 2010
மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வீதி நாடகங்கள் ஏற்பாடு!
இந்த வீதி நாடகங்கள் இன்று மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினரால் காலை 10 மணிமுதல் நடைபெற்றது. தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால் நடத்தப்பட்டு பின்னர் செங்கலடி நகரில் நடத்தப்பட்டது. நாளை இந்த வீதி நாடகங்கள் வாகனேரியில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக