ஞாயிறு, 5 ஜூலை, 2026

கொக்கி குமார் ஆட்சியை பிடித்த கதை

 கொக்கி குமார் + திரிஷா அணில்களின் கவனத்திற்கு ! 
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் கொக்கி குமார்  வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார். 
அடுத்தாக கொக்கி குமாரின்  
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது. 
கொக்கி குமார்  - அமித்ஷா சந்திப்பு.*
கொக்கி குமாரின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின் 'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் கொக்கி குமார்  கட்சியில் சேர்ந்தார். 
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார். 
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். 
கொக்கி குமார்  கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்  இருந்து. 
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார். 


ஜேப்பியார் நிறுவனமும் கொக்கி குமார் கட்சிக்கு  செலவிட வேண்டும் 
என்று உத்தரவு.கரூர் பிரசாரத்தில் 
41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது. 
கொக்கி குமார்  அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார். 
*மீண்டும் அமித்ஷா - கொக்கி குமார்  சந்திப்பு*
முதல் தேர்தலிலேயே கொக்கி குமாரை  வெற்றி பெற வைத்து
விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார்.
அதன்படியே 
108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார். 
கொக்கி குமாரும்  முதல்வர் பதவியும் ஏற்று விட்டார்.
*திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக.*
கொக்கி குமாரின்  வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர் 
RSS பார்ப்பனிய மாமாக்கள் தான். 
கொக்கி குமாரின் தவெக உண்மையில் தமிழ்நாடு அழிவுக் கழகம்.
வேறொரு பதிவரின் மூலப்பதிவை காப்பி பண்ணி கொஞ்சம் அங்கிட்டு இங்குட்டு   ஈயம் பூசி  தந்துள்ளேன் 
யாவும் கற்பனையே இதில் உள்ள சம்பவங்கள் ஒரு இலக்கிய ரசம் வாய்ந்தவை  என்று உலகம் போற்றும் என்று நம்புகிறேன்   வாழ்க முதல்வர் கொக்கி குமார் 

கருத்துகள் இல்லை: