வெள்ளி, 25 மார்ச், 2022

தோழர் மருதையன் :காஷ்மீர் பைல்ஸ் .. திராவிட நாடு பைல்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை

 Kandasamy Mariyappan  : எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..,
அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா என்ற நாடு கண்டிப்பாக இருக்காது.!
பல நாடுகளாக உடைந்து கிடக்கும்.!
அந்த கருமத்தை பார்க்க என் வயதுடையவர்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.!
elvakumar Ramasamy  உண்மை. அதற்கு முன்பாகவும் நடக்கலாம்.அதை தடுப்பதற்கு வழி மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. மதவாத RSS/ Islamic fundamentals ஐ தடை செய்ய வேண்டும்.
Kandasamy Kandasamy  : ஏன் அது நடக்காமல் தடுக்க வேண்டும்
Selvakumar Ramasamy :  ஐரோப்பிய ஒன்றியம் போல் இருக்கலாம். ஒரே military block. அதுவும் சரிப்படாவிட்டால் தென் இந்தியா. வட இந்தியா சங்கிகளால் பேரழைவை சந்திக்கும்.
Madhu Thovalai : வாய்ப்பில்லை... திராவிடநாடே உருவாகவில்லை.. அந்த கொள்கையே கைவிட்டாச்சு..
Madhu Thovalai : இந்திய நாடா? ஒன்றியமா?

Shrikanth S Raghavan  :  ஓ கன்பீசன் கால்டுவெல்....

Madhu Thovalai :  நண்பர் ஓவர் கன்பீசன் ஆகிட்டார்

Kuppan Santhanam : இவனுக இன்னும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் அதுதான் நடக்கும்.இலங்கை ஒத்த நிலைக்கு நாடு வந்துவிடும்

Chendur Vel : நீங்க சொல்வதுபோன்று நடந்தால் நல்லதுதானே !

Sridhar HanumanthaRao : ஆகாது சார் , இந்தியர்கள் “வேற்றுமையில் ஒற்றுமை “ காண்பவர்கள் , சிறு சலசலப்புகள் கண்டு வருத்தபடவேண்டாம் , இயற்க்கை விதியை நான் நம்புகிறேன் ❤️❤️

Sundar Singh : May be true... If this RSS agenda party rules...

Covai S Kanagaraj : உண்மை  சதவீதம் உண்மை

Arul Raj : 50 வருசம்லாம் ஆகாது. அதிகபட்சம் 20 வருசம்

Shrikanth S Raghavan :  அக்ரீமெண்டம்ல நாளைக்கு

Chandra Mohan : அதற்கும் முன்னாலே ஆகாதா?

Venkatesan : உண்மை.காங்கிரஸ்தான் அதை செய்யும் என்று 25 வருடத்திற்கு முன் நினைப்பேன்,ஆனால் பிஜேபி செய்கிறது.

Diwa : அதை நோக்கிதான் பிஜேபி நம்மை தள்ளுகிறது...

Joseph Pravin : Other than Tamilnadu which other state has that independent feeling?

Sri Iyer :  we tamiz love independent country tamiz nadu that Amrita Bhattacharyya
Manjira Bagchi Suresh Kochattil Arun V Mathew

Chandra Mohan : The demand of separate state issue already raised about 40-50 years back in Punjab in the name of Khalistan. The leader Chanth Jurneil Singh Bindaran Wale was shot dead inside of Golden Temple during the Blue Star Operation by our military in 1983-84. All we know the off suit of it. So the seekers of independent states must foreseen the fatal consequences and make themselves to face any similar situation arises .....
Apart than this in the NEFA States the same demand was arises and the same also derelicts by the militants by the action of the Indian Military.
And all are knowing about the Kashmir issue.
Thats all, bro.

Raja : சரியான பார்வை தோழரே

Kathiravan Mani : நம் கண் முன்னாலேயே
நடந்தாலும் ஆச்சரியம் படுவதற்கில்லை.

Paneerselvan : அந்தக் கருமத்தை-என்பதை
அந்த மகிழ்ச்சியான நாளை’
என்று திருத்துங்கள்

Sugumaran Ramasamy : மக்களை புரட்சிப் பாதையை நோக்கி தள்ளப்படுகிறார்கள்
புரட்சிக்கான விதையினை தூவுகிறது ஒன்றிய அரசு

குமரன் குருசாமி  : இதை அம்பேத்கர் அப்போதே சொல்லி விட்டார்.
இந்துத்துவத்தாலேயே இந்தியா அழிந்து போகும் னு

Nakkeeran T : மத ஆயுதம் எடுக்கும் நாடு இப்படி தான் ஆகும்

ஜெயகுமார் ஜா : தமிழ் நாடு என்றொரு நாடு இருந்தால் போதும்

ப்ரியா : தனி நாடு வேண்டும்

Varatharaj Kuttey Comunisam : அவ்வளவு நாள் தாங்காது

Shrikanth S Raghavan : உடைப்பு செய்தி..சொன்ன சித்தர் வாழ்க

Sakthi : வெகு விரைவில் நடக்கும்

C T Ravi Chandran : நான் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருப்பது. இந்தியாவின் கோபர் சேவ் மோடி என்று...

Kulitalai Mano  :  கோர்பசேவ் மோடி போல அல்ல

C T Ravi Chandran :  சோவியத் யூனியன் உடைந்தது அவரால்தானே?

பா.ச. பாலசிங் : கருமமா
Sathiyamoorthy Moorthy : பா.ச. பாலசிங் மாநிலங்கள் தனி ஆட்சி என்பது நம் விருப்பம்...
அவர் விருப்பம் இணைந்த இந்தியா

Vengat Billa : கண்டிப்பாக நடக்கும் அய்யா ஆனால் தமிழ்நாடு எனும் ஒருநாடு அன்றைக்கு வளர்ந்தநாடாய் இருக்கும்

Kanagaraj Sundaram : Then tamilnadu become as like as ceylon

Sathia Raj : அதற்கு பாஜக இன்னும் பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தால் போதும். 50 ஆண்டுகள் என்பது அதிகம். நம் கண்களாலேயே காணலாம்.

Balu G Svg  : மத வெறியர்களின் ஆட்சி மீண்டும் ஒருமுறை வந்தாலே அது நடந்துவிடும்

Meera Sarkhan  : இரண்டு நாள் முன்பு தான் உங்கள் நினைவு வந்தது.. இன்னுமொரு 10 ஆண்டுகள் பிஜேபி ஆட்சி செய்தால் அண்ணாவின் கனவு பளித்துவிடும் என்று நீங்கள் சொல்லியது இன்று மீண்டும் ஒருமுறை அதே போன்றதொரு பதிவு உங்களிடத்தில் இருந்து வந்துள்ளது.

மார்க்கம்பட்டி பிச்சை முஹமது : நானும் மரணத்தின் விழும்பில் தான் உள்ளேன்
இந்த வேதனையான நிகழ்வு நானும் பார்க்க மாட்டேன்
ஆனால் அதற்கான காரணங்களை பாஜக அழுத்தமாக போட்டுவிட்டது
மாநில சுயாட்சி கிடைத்தால் இந்தப் பிரச்சனை தோன்றாது
நல்லதே நடக்கும்
ராகுல் தன்னுடைய கருத்தை திமுகவின் கருத்து போல் மாற்றிக் கொண்டால் நடக்கும்

தமிழ்ச்செல்வன் தமிழ்  : GIF may contain Thumbs Up, Very Good, Good Job, great, approved, alright, Simon Cowell, nbc, agt and Americas Got Talent

Krishnakumar : Sure

Kulitalai Mano  : நாம் இதை இன்று நேற்றா சொல்கிறோம்
உறுதியாக இந்தியா அழியும
தனித்தனி நாடாக சிதறும்

Sridharan Chakrapani "  : அதற்கு ஐம்பது ஆண்டுகளெல்லாம் தேவையில்லை. அடுத்த நாடாளுமன்றதேர்தலில் திரும்பவும் பாஜக வந்தால் போதும்!

Kulitalai Mano : மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி என்பதே இந்திய நாட்டிற்கு நல்லதல்ல
உணரத் தவறினால்
தமிழ்நாடு போல மற்றவர்களும் சுயமாக சிந்திக்க ஆரம்பிப்பர்

Sam Oliver  : அடுத்த முறையும்...பா.ஜ‌க. ஆட்சிக்கு வந்தால்....உடனே... நடக்கும்... நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்... குறைந்த பட்சம்... இரண்டு அல்லது மூன்று.... என்று நான் கணித்து வைத்திருக்கிறேன்.....

Shrikanth S Raghavan : நாலு மாவடி காரரும் அதை தாம் சொல்லறாரு..2019.. யேசப்பா கை விட்டுட்டார் போல.. இல்லை தசம பாகம் போகலையோ

Charles Durairaj  : எதைப்பேசினாலும் சங்கிகள் இயேசப்பாவை தொட்டுக் கொள்கிறார்கள்..

Shrikanth S Raghavan : ...ஐயா...கண்டிப்பா....எஸ்ர வ நிறுத்த சொல்லுங்க... நாங்களும் நிறுத்துறோம்...தமிழன் ஹிந்து தான்....

கடமை கண்ணியம் கட்டுபாடு :  தமிழர் சைவம் இந்து‌அல்ல பொந்து நண்பரே

Shrikanth S Raghavan : இருக்கட்டும் பாய் என்ன இப்ப...?

கடமை கண்ணியம் கட்டுபாடு : நான் பாயா எப்ப சார் மூத்திரம் டெஸ்ட் பன்னிங்க
யோவ் வள்ளாலர் எந்த சமயம் தெரியுமா

Shrikanth S Raghavan  : கடமை கண்ணியம் கட்டுபாடுஇந்து.... (பொந்து இல்லை என்பது என் எண்ணம் )... மேலும் அதர்வண வேததில் ஒரு பகுதியில் சைவம் மெக்ஸிக்கோ வரை பரவி இருந்தது.... தமிழனுக்கு மட்டும் சிவன் சொந்தம் இல்லை... போங்க.

Shrikanth S Raghavan : கடமை கண்ணியம் கட்டுபாடுபாத்தவுடனே சங்கீ ன்னு சொல்ல ஒண்ணு ஒட்டடக மூத்திரம் குடிச்சிட்டு, அந்த power வந்திரிக்கும்,... நான் உண்மை சொல்கிறேன்!!

கடமை கண்ணியம் கட்டுபாடு :  எல்லா மூத்திரமும் குடிப்பது நீங்கள் தான் அது தானே உங்கள் மருத்துவ பானம் சங்கீஸ்

சுப.சீனிவாசன் காரைக்கால்
உண்மைதான்...!
காங்கிரஸ் மெத்தனமாக, … வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல செய்த அந்த வேலையை ,
பா.ஜ.க. சற்றுத் தீவிரமாக, வேகமாக செய்து வருகிறது...!
காங்கிரஸ் இன்னும் புத்தி கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை...!
பா.ஜ.க. வின் கொட்டமும் அடங்குவதாக இல்லை...!

Mohamed Ali  : சுப.சீனிவாசன் காரைக்கால் இதற்கும் காங்கிரஸ் தானா?

Kothai Dhanabalan  : என்னாச்சுன்னு இப்படி ஒரு பதிவு ?...

Selvakumar Ramasamy : இதை இவர் 2013ல் பதிவிட்டிருந்தால் பெரிய அளவில் எதிர்ப்பிருந்திருக்கும். நானே நடக்காது என்று பதிவிட்டிருப்பேன். இன்று விபரமரிந்தவர்களிடம் எவ்வளவு ஆதரவு பதிவு. காரணம் பாஜகவின் இந்துத்துவா.

Sri Iyer  : Selvakumar Ramasamy india is growing from strentgth to strength only under modiji.
Everyone in the wrold is now respecting india and modiji

Ravi Margabandu  :  Are you dreaming? Day dream. India is going to become stong. Not your dream, but sri. Kalam's dream will be accomplished.

Shakthi Manickam  : ஏண்ணே ,ஏன்?

Thangavel Murugesan  : நீங்க சொல்லிட்டீங்க நிறைய பேர் இதை சொல்லவில்லை

Panneerselvam Renganathan  : உக்ரைன் போல் இந்திரேன் உருவாகி அழியும்

மாறன் : அவ்ளோ வருசம் ஆகிடுமா?

Pazhanivelu Venkatachalam :: 34 லட்சியம்
37 நிச்சயம்
இந்திய ஒன்றியம் நூண்றாண்டு தாண்டாது

Tamil Vds : சார் அது மகிழ்ச்சியான நாள்

Pandidurai Durairaj : ஏன் தழிழ்நாட்டை பிரிக்க போகுதா தி.மு.க???

Appa Durai : மிகவும் சரியான சவுக்கடி பதிவு

Shrikanth S Raghavan : .. வேற ஒண்ணுமே இல்லை...
அனுதாபம் பிறக்காதான்னு தான்

M Elangovan : கண்டிப்பாக.......
சங்கித்தன ஆட்சி தொடர்ந்தால்.

 Rafeek Mohamed  : ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
சங்பரிவார் முதலில் சிறுபான்மையினர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து அழிப்பார்கள். பின்னர் மதசார்பற்ற,ஜனநாயகம் பேசுகிற அனைத்து கட்சிகள் அவர்களின் இலக்கு. பின்னர் ஜனநாயகத்தை தடை செய்து,ஒரே நாடு,ஒரே மொழி,ஒரே மக்கள் கொள்கையை கொண்டு வருவார்கள்.இறுதியாக அரசியல் சாசனத்தை அகற்றி பின்பு மனுவாத கொள்கையை நிலைநாட்டிட முயல்வார்கள்.
இதனை எதிர்கொள்ள ஒரே வழி நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்ட அனைவரும் ஓரணியில் திரள்வதே.

Rafeek Mohamed : காஷ்மீரில் 1947 டிசம்பரில் இரண்டரை லட்சம் அப்பாவி மக்கள் RSS மூலம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் முழுமையான விபரம் : https://youtu.be/3mY9ExrRtKk… See more
Kashmir Filesன் பொய்மூட்டைகள் | Maruthaiyan Interview | Muslim | Pandit | Modi | BJP

Rafeek Mohamed  : இந்திய அரசியல் சாசன சட்டம் இருக்க கூடாது என்பது அவர்கள் கொள்கை.

Rafeek Mohamed  :  நான் இந்த நாட்டின் பூர்வீக குடிமகன். நான் பிறந்த இந்த நாட்டை பற்றிதான் பேசுவேன்.
எனக்கு சான்றிதழ் கொடுக்க நீங்கள் யார்? எனது முன்னோர்கள் இந்த மண்ணில் பிறந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள். நான் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவன்.
ஆங்கிலேயனின் ஷூவை நக்கி பிழைத்த கூட்டத்தில் வந்தவன் அல்ல நான்.
எனது பகுதியில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் கள்ளர் மரபை சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளேன்.

Rafeek Mohamed : நண்பரே
சுதந்திரப் போராட்டத்தில் RSS பங்கு என்ன? எங்களின் தேச பக்தி பற்றி சான்றிதழ் கொடுக்க நீங்கள் யார்? இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் துறைகளில் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.உங்கள் நிலைபாடு என்ன?

Chandra Mohan  : முக்குலத்தோர் என்று சொல்லுங்கள்.

Rafeek Mohamed : Chandra Mohan ஆம் அய்யா

Charles Durairaj  : நாதாறிப் பயல்...டவுஸர் பார்ட்டி...டெலிபிராம்டர் நாயகன் ...குஜராத் கொலைக்காரன் ஆட்சி தொடர்ந்தால் சோவியத் உடைந்தது போல இந்தியாவும் உடையும்...

Anandhakuppuraj R : அகில இந்திய கட்சிகளின் "மவுன புரட்சி" என்னமோ அதை உறுதியாக்குவது போலவே உள்ளது....

Nithyanandam Ariyalur  : முற்றிலும் உண்மை

Saravanan M  : அப்ப அடுத்த இலங்கை நம்ம தான்

Ohm Praksh S : 2008 la congress jodi potutu SL tamils konna Gopalapuram dane da ne

Quadir Maideen  : இப்பவே உடைந்தா கண்ணால தமிழ்நாட்டை பாத்துக்கலாம் தோழர். இவனுக பண்ற அட்ராசிட்டி ஓவரா தெரியுது...

மாணிக்கவேல் சண்முகம் :  ஏன் ஓய் இத்தனை பேரை துணைக்கு கூப்பிடேறேள்🙄🤧

Selvakumar Ramasamy :  See writing on the wall. Don’t blame them. All are well educated and knowledgeable. Let sangis introspect. Otherwise the day is not far off. To the best of my understanding already it has slipped out of hand.

Ohm Praksh S  :   BJP will ensure india doesn't face Islamic Terrorism problems and Christian conversion problem

Arun V Mathew : :  Modi & RSS are drooling over the opportunity to create a one-party-rule emulating #China & #Chinese are happy about that !!
If #Western countries are with #power, that ambition will be a hurdle in geopolitics where the narrat…

Rafeek Mohamed : எனக்கு ஒரு வினா உண்டு.அறிந்தவர்கள் பதில் தரலாம்.
சுதந்திரப் போராட்டத்தில் RSS பங்கு என்ன?… இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் துறைகளில் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.உங்கள் நிலைபாடு என்ன?

கடமை கண்ணியம் கட்டுபாடு  : மாணிக்கவேல் சண்முகம் தின்றது தான் தயிர் சாதம் நாங்க அடிச்சா உயிர் சேதம் இப்படிக்கு பூனூல் பாய்ஸ்

மாணிக்கவேல் சண்முகம்  : கடமை கண்ணியம் கட்டுபாடு கூப்பிடுற ஆளுங்க ஐடி எல்லாம் பயங்கரமா இருக்கு ணே...
பயத்துல காய்ச்சலே வந்துடுச்சு னா பாருங்களேன் 😁

Rafeek Mohamed  :   நீங்கள் எமது சமூகத்தின் மீது உளவியல் ரீதியான தாக்குதல்களை இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ,உங்கள் வசம் உள்ள மீடியாக்கள் மூலம் செய்து வருகிறீர்கள்.எங்களை மன,உடல் ரீதியாக ஒடுக்குறீர்கள்.…வளைகுடா முஸ்லீம் நாடுகள்,கிறித்தவ நாடுகளில் தங்கள் சமுதாயம் பெற்ற கல்வி மூலம் பெரிய பொறுப்புகளை அடைந்து,இங்குள்ள முஸ்லீம், கிறித்தவர்களை ஒடுக்குகிறீர்கள்.
முஸ்லீம்,கிறித்தவ நாடுகளில் AC அறைகளில் உட்கார்ந்து கொண்டு,இந்தியாவில் அவர்களை அழிக்க வேண்டும் என உமது பிராமண சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு எங்களை கொடுமைக்கு ஆளாக்குகிரீர்கள்.
எங்கள் இறைத்தூதரை,இஸ்லாத்தை முஸ்லீம் நாடுகளில் இருந்தபடியே விமர்சித்து வருகிறீர்கள்.நீங்கள் வாய்மையாளர்களாக இருந்தால்,சர்வதேச மன்றத்தில் எமது இஸ்லாமிய கொள்கை,தத்துவங்களை தவறு என நிரூபிக்க வேண்டும்.இது சர்வதேச நாடு ஒன்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாங்கள் தயார்.உமது மனுவாத கொள்கை தவறு என நிரூபிக்க எமது சர்வதேச அறிஞர்கள் தயார். இதை இப்படியே விட்டால் கோயபல்ஸ் பாணி அவதூறு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்.
சர்வதேச நாடு ஒன்றில் விவாதத்திற்கு எற்பாடு செய்யலாமா?


Rafeek Mohamed  :; நீங்கள் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் வரிக்கு வரி பதில் தர எமது சமூக தயார்.ஆனால்,இது பொது மக்களின் முன்னிலையில் சர்வதேச நாடு ஒன்றில் நேரடி ஒளிபரப்பில் நடக்க வேண்டும்.இதில் அரபு நாடுகளில் அறிஞர்களும் கலந்து கொள்வார்கள்.

Rafeek Mohamed  : Hidayath Noori அண்ணன் உங்கள் பார்வைக்கு

Rafeek Mohamed  : Mohamed Basheer எம்.ஏ. காதர் உங்கள் கவனத்திற்கு

Rafeek Mohamed  : Raseen Ahamed முனீப் அபூ இக்ராம் கார் முகமது S Nasrath Rosy உங்கள் பார்வைக்கு

Madhav Anandhan :; இது நடக்காது; இந்தியாவில் ஏழை பணக்காரன் இடையேயான, மேல் சாதி கீழ் சாதி இடையேயான ஏற்றதாழ்வுகள் மிக மிக அதிகம், ஆனால் இத்தனை ஆயிரம் வருடங்களில் புரட்சி என்ற ஓன்று இந்தியாவில் நடந்ததே இல்லை. இதை விட குறைவான ஏற்ற தாழ்வுகள் இருந்த நாடுகளில் கூட மக்கள் புரட்சி செய்து மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். ஏன் இந்தியாவில் புரட்சிகள் நடக்கவில்லை? இந்த கேள்விக்கான பதில் தான் நீங்கள் குறிப்பிட்டது நடக்காது என்பதற்கான காரணமும். ருசியா புரட்சி பிரெஞ்சு புரட்சி போன்றவை அடிப்படையையே மாற்றிய புரட்சிகள். சின்ன கலகங்களை புரட்சி என்பதில்லை; அவை அதிகார கை மாற்றல்களில் நடக்கும் உரசல்கள்.

Shrikanth S Raghavan : பொசுக்குன்னு உடைச்சிடீங்க ஸார்.... May 17, SFI, மக்கள் அதிகாரம், esraa சர்குணம், உதயகுமரன், சுந்தராஜன், பியுஷ்....இவர்களின் அடிபொடி களுக்கு தீனி வேணுமே..... அப்போ அப்போ புரட்சி புண்ணாக்கு ன்னு எழுதி வாசப்படுத் தி வெக்கறதுக்கு தான்.. உத்தி

Rajendran Raaj  : தமிழ்நாடு சீனாவுடன் இணைந்திருக்கும் இலங்கையில் சிங்களவன் அழிந்து அதுவும் சீனாவின் ஆதிக்கத்திலிருக்கும் ஏற்கனவே கொங்குநாடுன்னு பிரிக்கப்பாத்தானுங்க நீங்க சொன்னது நடப்பதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் ஆகலாம் இந்தியா கார்பரேட் ஆதிக்கத்தில் வந்துவிட்டது எதுவும் நடக்கலாம் உக்ரேன் மாதிரி அழிந்துபோனாலும் அதையும் பாராட்டி பேசி ராமதாஸ் சீமான் போன்ற அரசியல்வாதிகள் இருப்பார்கள்

Devaraj Dev  :  எனக்கு இப்ப வயசு
வெறும் 70 தான். நா
இருந்து பார்த்துட்டு
வந்து சொல்லறேன்.
நீங்கள் கவலைப்படாம முன்னாலே போங்க.

மாணிக்கவேல் சண்முகம் :  தேஷ பக்தாளஸ் நிறைய பேர் வந்திருக்காங்க....
கூடவே பலபேரை மென்ஷன் பண்ணிருக்காங்க ணே 😁

Shrikanth S Raghavan : மாணிக்கவேல் சண்முகம்அவுரு ஒரு சிரிப்பு சிரிச்சிவிட்டு போயிடுவார்.... அவர் வேலை பதிவு போட்டு, தீனி போடுவது...

Radhakrishnan N Nrk : தேர்தல் பத்திரம் 2018 ல் கொண்டு வந்தார்கள்.
சலுகைகளை அளித்து கார்ப்பரேட் டிடம் கறக்க..
மொத்த பத்திர‌விற்பனையில் இப்போது 80% பிஜேபிக்கு.. மற்ற கட்சிகள் அனைத்திற்கும் 20%
அடுத்த ஆண்டு 95 % பிஜேபிக்கு என்று மாறி விடும்
பணம் இல்லாமல் எவனும் கட்சி நடத்த முடியாது
கார்ப்பரேட் கூட்டணி யுடன் ஒரே கட்சி வெல்லும்
திரும்பத்திரும்ப ஒரே கட்சி ஆட்சியில் என்ன‌ நடக்கும் ??

Rajanantone Christi  :  அந்த நாள் எல்லோருக்கும் நல்லது.
ஆனால் பெரிய நாட்டை ஆண்ட ஆரிய சூழ்ச்சி மிக பயங்கரமானது.
இப்படி ஆக விடுமா என்பது சந்தேகம்

Dev JB  : அந்த டுக்டே டுக்டே ஈனபிறவி கூட்டம் RSS சங்கி கூட்டம் தான்...

Niyamath Ali  : அப்போது தமிழ்நாடு தன்நிறைவு பெற்ற தனிநாடாக திகழும்தானே?

Rafeek Mohamed  :  r சகோதரி எனக்கு ஒரு வினா உண்டு
சுதந்திரப் போராட்டத்தில் RSS பங்கு என்ன? … இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் துறைகளில் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.உங்கள் நிலைபாடு என்ன?

கடமை கண்ணியம் கட்டுபாடு  :  May be an image of text that says '0ර MORNING OR MADU தின மலர்'

Dev JB  :   அதான் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு பிரிட்டிஷார் ஷூவை நக்கி விடுதலை வாங்கி இந்தியர்களை காட்டிக்கொடுத்து வயிறு வளர்த்தானே.. இது பங்கில்லையா

Rafeek Mohamed  :   வாஜ்பாயும் இந்த லிஸ்டில் உண்டு.மன்னிப்பு கேட்ட லிஸ்ட்.

Dev JB  :  .. மோடி ஏதாவது மக்களுக்காக அரசியல் போராட்டம் செய்து சிறை சென்றதுண்டா... வெறும் பார்பஸ் அடியாளாக இருந்து கொண்டு அவாளுக்கும், பனியாக்களுக்கும் இந்திய சொத்துக்களை பிடுங்கி கொடுக்கும் கொத்தடிமை

Rafeek Mohamed :  கார்ப்பரேட் சேவகர்

Dev JB :  ஒன்றிய மோடி அரசு.

Rafeek Mohamed : Dev JB கார்ப்பரட் அடிவருடி மோடி அரசு

கடமை கண்ணியம் கட்டுபாடு :  பகத்சிங் யை காட்டி கொடுத்த நாதாரி ஒன்டபிடாரி இவர் கள் சகோ

Suresh Mohan Kumar  : மன்னிப்பு கேட்கவில்லை . சுர்ஜீத்தை காட்டி கொடுத்த எட்டப்பன்

கருத்துகள் இல்லை: