மலையக தமிழ் தலைவர்கள் இந்த தேர்தலில் சற்று அகலமாகவும்ஆழமாகவும் தடம்
பதித்து உள்ளார்கள் புத்திமான் பலவான் என்பதை மலையகம் மீண்டும் நிருபித்து
உள்ளது ... மொத்த மலையாக வேட்பாளர்களும் பெற்ற வாக்கு விபரம் :
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் :
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
பழனி திகாம்பரம் -83392
வேலு ராதாகிருஷ்ணன் - 72167
மயில்வாகனம் உதயகுமார் - 68119
மனோ கணேசன் -62091
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902
வேலு குமார் -57445
அரவிந்தகுமார் -45494
வடிவேல் சுரேஷ் .. 49792
வெற்றி பெறாத வேட்பாளர்கள்
மூக்கன் சந்திரகுமார் (இரத்தினபுரி)-36432
ஜனகன் விநாயகமூர்த்தி(கொழும்பு) -36191
பரணிதரன் (கேகாலை)- 22758
சசிகுமார்(கம்பஹா) - 22429
நுவரெலியா மாவட்டம்
கணபதி கனகராஜ்- 46268
பழனி சக்திவேல் - 36944
ஏ.பிலிப்குமார் - 36102
கண்டி மாவட்டம்
அருள்சாமி பாரத் -23379
பதுளை மாவட்டம்
செந்தில் தொண்டமான் -39240
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இரத்தினபுரி கேகாலை கம்பகா போன்றவை வெற்றி பெறாவிட்டாலும் புதிய முயற்சியிலேயே அதிக வாக்குகளை பெற்று உள்ளார்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக