தினகரன் :சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன்
போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளருக்கு
போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக
விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக பொதுக்குழு 29-ம் தேதி
நடைபெறும்போது பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள்
என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக