ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

தமிழரின் வேதம் எது ? தமிழரின் ஆகமம் எது ?


இப்ப அந்த பழைய ஆட்கள் யாரென்னு பாத்தா எல்லாம் யாழ்ப்பாணத்துகாரங்க .. குமாரசாமி குருக்கள் . சிவபாதசுந்தரம் பிள்ளை..... ஒவ்வொன்றிலும் இவர்கள் குறித்து வைத்திருப்பதை பார்த்தால் பொய்யை தவிர வேறொன்றுமே இல்லை.
எல்லாம் பொய் !  பொய்யும் புரட்டும் தவிர வேறொன்றுமே இல்லை .
ஒரு ஆள் எழுதிராறு ... மா.சாம்பசிவம் பிள்ளையே எழுதுறாரு .
தமிழர் சமயமென ஒரு நவீன கொள்கையை  கலி முதிர்ச்சியினால் வகுக்க புகுந்து ..... தமிழர் சமயம் என்னுட்டு நவீன கொள்கையாம் ... புதுசா வந்திச்சாம்!
எழுதினவர் தமிழர் .. தமிழருக்கு சமயம் இருக்க கூடாதா? மறைமலை அடிகளை கன்னாபின்னா என்று இவர் திட்டி எழுதியிருக்கார் ..  கா.சு. பிள்ளையும் இப்படி வசை எழுதி இருக்கிறார் .
நான் நெறைய எழுதிட்டு வந்திருக்கேன்  முத்து தாண்டவராயர் பிள்ளை. சாற்றுகவி .. யாழ்ப்பாணம் கார்த்திகேய குருக்கள் ... அதெல்லாம் படிக்கிறதுக்கு நேரமில்லை ..   இப்ப சிவபாதசுந்தரம் பிள்ளையை பத்தி மட்டும்  எடுத்துக்கலாம்.  ஒரு சாம்பிளுக்கு எடுத்துக்கலாம் .
வேதத்திலே காணப்படும் இந்திரன் வருணன் முதலிய பெயர்கள் பரம பதவியை  குறிக்கும் தேவ பிறப்பினை குறிப்பனவே அன்றி அவரது தேவ   பெயர்களை கருதா என்பதற்கு .இப்படி அறிவாளிகளை குறிக்காது ..
கடவுள் ஒன்றே என்று ..

இந்திரன் வருனணன் போன்ற பெயர்கள் எல்லாம் சிவனை குறிக்கும்கிறார் . தேவன்னு சில பேர் இருக்கான் .. ஆனா அவனை குறிக்காது ... இவர் என்ன சொல்றார் கடவுள் ஒருவரே .. அட கடவுள் என்கிற பேச்சே வேதத்தில் கிடையாது .. இந்த நாலு வேதத்திலேயும்  இந்திரனை புகழ்ந்து புகழ்ந்து .... இவன் என்ன எழுதியிருக்கான் .. என்ன ஏமாத்து ...
 ஏமாத்திறதுக்கு ஒரு அளவு வேணாம் ?  படிக்கும்போது எனக்கு அடிவயிறு பத்தி எரியுது ..
1926 இல் எல்லாம் இந்த வேதங்கள் எல்லாம் அச்சுக்கு வரவில்லை.
முதல் முதல்ல இது பாரசீக மொழியில்தான் அச்சுக்கு வந்தது  அப்புறம்
அதுக்கப்புறம் அது ஜெர்மனுக்கு போச்சு ..
அதுக்கப்புறம் அது  ஜெர்மன்ல இருந்து லத்தீனுக்கு போச்சு .
லத்தீன்ல இருந்து ஆங்கிலத்துக்கு வந்திச்சு ..
அப்புறம் சமகாலத்திலே பாம்பேல இருக்கிற ஜம்புநாதன் என்கின்றவர் அவர் தமிழின் மீது கொண்ட காதலால் இதை தமிழில் கொண்டுவந்தார் .
இதுல கடவுளை பத்தி ஒண்ணுமே இல்லை . ஆனா இவன் சொல்றான்
ரிக் வேதத்தின் முதலாவது மண்டலத்திலே  164 வது சூக்ததிலே  64 வது சுலோகம் சொல்கிறது என்கிறான் ....இதுல எடுத்து பார்த்தா மொத்தம் இருக்கிற சுலோகமே 54 தான் இவன்  64 சுலோகம் இருக்குன்கிறான் .
இல்லாத ஒன்றை சொல்லி ஏமாற்றல் ..
என்ன காரணம்னா அப்ப 1926 இல refer பண்ணி பார்க்கிறதுக்கு புக்கு கிடையாது சார் ....    எதை வேனன்னாலும் சொல்லிட்டு இது வேததில சொல்லியிருக்குன்னா அதை verify பண்றதுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவே அது வேதவாக்குன்னு சொல்லி .. விபூதியும் குங்குமம் சந்தானம் எல்லாம் அப்பிண்டு .. நம்ம ஆட்களும் ஆஹா வேத வாக்கு வேதவாக்குன்னு ..iஇதெல்லாம் கேள்வி  எல்லாம் கேட்க கூடாது வேத வாக்குன்னா ஏத்துக்கணும் .. என்கின்ற மனோபாவத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள் .. அதுக்கு ஆட்பட்டவர்களாக அவர்கள் இருந்தார்கள் .
அவனும் நம்ம ஆள்தானே ,, பாவம்..மயங்கி போய் கிடந்தான்
மேலும் சொல்றன் .. வேதத்தில் எந்த இடத்திலும் கொலை சொல்லப்படவில்லை என்பதே  மேய்க்கருத்து என்று   அண்ட புழுகு புழுகி இருக்கான்   ..
வேதங்கள் கொலை விலக்குவன அன்றி விதிப்பன அல்ல  .. இப்படி   இந்த பாருங்க  162  சுலோகம்  12 வது சூக்தம்  குதிரையை பாகம் பண்ணி .. அதாவது நெருப்பில சமைக்கிறான் .. வாசம் வருகிறதாம்  . குதிரையை சமைக்கிற வாசனையே அவ்வளவு பிடிச்சிருக்கு .
குதிரையை மாமிசமாக கேட்பவர்களுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் அளியுங்கள் ..  ம்ம்கும்
இதில கொலையே விதிக்கப்படல்லைன்னு முன்னாடி பொய் சொல்லிட்டிருக்கான்
இதுல  162 வது சூக்தமும்  163 வது சூக்தமும்  குதிரையை எப்படி வெட்டி யாகதுக்குள் போட்டு சமைத்து அவர்களுக்குள் இருக்கும் அத்வைதுக்கள் ஹோதாக்கள் .. இன்னும் ..
இன்னும் ஏராளமான நல்ல செய்திகளையும் நல்ல கருத்துக்களையும் கூறுகிறார் .. நேரம் இருந்தால் கேட்டு பாருங்கள்

கருத்துகள் இல்லை: