Dr.Parthi Ravichandran :
கேரள மாநிலம், ஆலப்புழ நகராட்சி சார்பில் பெண்களுக்கு 5000 menstrual cupகள் வழங்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன்!
ஏற்கனவே நான் ஒருமுறை பதிவிட்டிருந்ததைப் போல, இது எந்த வகையிலும் பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பிரயோஜனப்படாதது. மட்டுமல்ல இதன் மூலம் ஏற்படும் சமூக-சுகாதார விளைவுகள் அச்சமூட்டுபவை.
1. இந்த கப்கள் வெகுநிச்சயமாக மணமாகாத (உடல்உறவில் ஈடுபடாத) பெண்களுக்கு ஏற்றதல்ல. *

2. 4 முதல் ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை, அல்லது அதிக உதிரப்போக்கு
இருக்கும் 2/3ம் நாட்களில் இதை அதிக முறை re insert செய்யவேண்டியதும்,
ஒவ்வொரு முறையும் 20ml க்கு குறையாத frank menstrual bloodக்கு expose
ஆவதும். அதை சுகாதார முறையில் கழிவறைகளில் dispose செய்வதற்கு நம்முடைய
public sanitation infrastructure எந்த வகையிலும் உதவவே உதவாது.
3. Introducing cups to vagina cavity என்பது அத்தனை சுலபமில்லை. மிகச்சாதாரண பெண்களுக்கு இதை கொண்டுபோய் சேர்ப்பது சாத்தியமில்லை. Cupகளை கொடுத்துவிட்டு, user manualம் கூடவே சேர்த்து கொடுத்துவிட்டால் முடிந்துவிடும் காரியம் இல்லை இது. It need live demonstrations.
4. Chance of Vaginal tract injury / slipping into cervix/ injury to bladder (related structures)
5. Second class of Working Women - இந்த பரந்துப்பட்ட, பெரும்பாண்மையான பெண் சமூகத்திற்கு இதை அவ்வப்போது emptying and re-insert செய்துக்கொள்ள தேவையான clean toilet facility எங்கே இருக்கிறது? இந்த திட்டத்தை கையில் எடுப்பதற்கு முன்னால் எத்தனை லட்சம் clean public toiletகள் நிறுவப்பட்டிருக்கின்றன? Even Banks, schools, Hospitals doesn't provide good sanitation. இதை ஏற்படுத்தி கொடுப்பது அரசால் இயலாலதது*.
6. இது எல்லாமே நகர பெண்களின் சிக்கல், இந்த menstrual cupகளை கிராமத்திற்கு எடுத்து செல்லக்கூட யோசிக்காதீர்கள்.
7. ஏற்கனவே PID யால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களாலும், கர்பிணிகளாலும் இதை பயன்படுத்த முடியாது.
8. கண்டிப்பாக 45+ நடுத்தர வர்க்க சாதாரண பெண்மணியிடம் நீங்கள், இதை இனிமேல் புதிதாக introduce செய்யவே முடியாது.
9. நிச்சயமாக நீங்கள் நவநாகரிக மங்கை, மேற்கொண்ட எந்த சிக்கலும் எனக்கு இல்லை என நினைத்தால் தாராளமாக use செய்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் 0.1% கூட மொத்த ஜனத்தில் இருக்கமாட்டீர்கள். தயவு செய்து இதை “பெண்ணியம்” என்ற அடைக்குள் வைத்து மேற்கண்ட எந்த வசதியும் இல்லாத பெண்களிடம் “பெண்ணே விடுதலை பெறு” , “பெண் வாழ்வின் மகோன்னத கண்டுபிடிப்பு” என்ற கோஷத்தோடு தயவு செய்து திணிக்காதீர்கள்.
10. பலவகையான vaginal size க்கு பல sizeகளில் cup தேவை. இதற்கு பல trialகள் வேண்டும். ஆலப்புழ நகராட்சி எப்படி இதை எல்லாருக்கும் விநியோகித்தது?
11. Sanitary napkinsகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது.
12. இந்த போஸ்ட்டை உங்கள் இஷ்டத்துக்கு manipulate செய்யாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக