தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். நடிப்பு தவிர திரைப்பட இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
குஜராத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய 'பிராக்' என்ற படம்
இப்போது, 'பிராப்பிங்க்' என்ற படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் மூன்று பெண்களை பற்றிய கதை இது. விரைவில் படப்பிடிப்பு
பதிவு செய்தது: 14 Sep 2010 6:30 pm
கருப்பாயிருந்தாலும் நந்திதா மாதிரி ஒரு அழகான பெண்ணை நான் இது வரை பார்த்ததில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக