திங்கள், 20 செப்டம்பர், 2010

எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரசிகர்கள்

எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்தக் கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சிவிட்டது வேலூர் [^] மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் ரசிகர்கள் மேற்கொண்ட 'முழங்கால் நடைப் பயணம்'.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தலைவர் [^] சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளாவிய மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டியபடி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளில் முட்டி போட்டபடி நடந்தனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (18-9-10) காலை நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான ரசிகர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பின்னர் மலைக் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர் ரசிகர்கள். படத்துக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியைக் கழிக்க சிறப்பு பூஜையும் நடத்தினர்.

இதுகுறித்து சோளிங்கர் என் ரவி கூறுகையில், "உலக சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவரின் வெற்றி மகுடத்தில் கோஹினூர் வைரமாக மின்ன வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்திய சிறப்பு பூஜை இது...." என்றார்.
பதிவு செய்தவர்: அருள்
பதிவு செய்தது: 20 Sep 2010 8:08 am
லூசு பசங்க ... போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க ...

பதிவு செய்தவர்: ரஜினி அதிதீவிர வெறியன்
பதிவு செய்தது: 20 Sep 2010 7:45 am
நம் சொந்த நலனுக்ககே கை போடுறத விட ரஜினிக்காக கடவுளிடம் முட்டி போட்டு மேல எரினா கடவுள் எந்திரன் நல்ல ஓட்டுவாரு அதனால் கலாநிதி ரஜிநீக்கு நல்ல சம்பளம் கொடுப்பார் இதனால் ரஜினி பெங்களூர், மைசூர், ல பாக்டரி பல கட்டுவார், தனது பிறந்தநாள் அன்று கர்நாடகா போவார், இது தான் எங்களுக்கு வேணும். தயவு செய்து கை அடித்து உங்களை ஏன் வீனடித்துகொள்ளவேண்டும், எங்களுடன் வாருங்கள் என்திரனுக்காக பட் xala நகர்ந்து 100 கீமீ செல்ல உள்ளோம் ஏற்பாடு சென்னை மாவட்ட ரஜினி மன்றம்
பதிவு செய்தவர்: periyaar
பதிவு செய்தது: 20 Sep 2010 3:50 am
எடை பண்ணாடைகளா .. இது சாதாரண சோறு தின்னும் இந்தியனுக்காக எடுக்கப்பட்டதல்ல ... பிச்சா தின்னும் இந்தியனுக்காக தயாரிக்க பட்டது... வெளிநாடுகளில் இது ஒரு மசிர் ....எத்தனை படங்கள் ஆங்கிலத்தில் வந்து விட்டது ... அதை விட என்ன மசிரடா காட்டபோரான்கள் ....ரசிகர்களுக்காகவா முப்பது திரைகளில் சென்னையில் ...ஒரு கிழமை தாக்கு பிடிக்காதுபோல் ... அதுதான் இந்த முழங்கால் நடை நேர்த்தி ?

பதிவு செய்தவர்: ரஜிநி
பதிவு செய்தது: 20 Sep 2010 2:42 am
திரூந்துஞடா
பதிவு செய்தவர்: சோழன்
பதிவு செய்தது: 20 Sep 2010 2:53 am
பொன்டாட்டி தாலீய அடகு வச்சு படம் பாரூங்க. வாழ்க எம் தன்மானத் தமிழ் இனம்.

பதிவு செய்தவர்: பணியார மழை
பதிவு செய்தது: 20 Sep 2010 1:55 am
பைத்தியாகார ஊர்ல பணியார மழை பெய்த கதை.

பதிவு செய்தவர்: ரஜினிரசிகன்
பதிவு செய்தது: 20 Sep 2010 1:12 am
ஒரு அழைப்திழ கொடுக்க முடியலை நமக்கு ம்ம் நம்ப பைதிகரன்

பதிவு செய்தவர்: கஜினி
பதிவு செய்தது: 20 Sep 2010 12:50 am
எனக்கு டிக்கெட் எடுத்து குடுங்கடா 5 தடவ பார்கிறேன்

பதிவு செய்தவர்: anand
பதிவு செய்தது: 20 Sep 2010 12:43 am
i am also rajni fan..this is a mad activity..movie is entertainment ..ethuku illam eappdi panrathu muthala thannum..

பதிவு செய்தவர்: மொக்கை படம்
பதிவு செய்தது: 20 Sep 2010 12:27 am
படம் ஊத்திக்கும்.

பதிவு செய்தவர்: எனெர்ஜி பானர்ஜி
பதிவு செய்தது: 20 Sep 2010 12:25 am
எப்படியோ, இது ஒரு நல்ல உடற் பயிற்சி. இந்துமதத்தில் எத்தனை எத்தனையோ மூடபழக்கம் என்று சொல்லுவது எல்லாம் (தோப்புகரணம், குட்டிகரணம்...?) எல்லாம் உடம்புக்குத்தான் நல்லாது. முட்டிநடை மாத்திரம் அல்ல, நல்ல உருளுங்கடா. இதுக்கு பதில் கூவத்தை சுத்தப்படுத்த ட்ரை பண்ணினாலும் நன்னத்தானே இருக்கும், எதுக்காக உங்கள் எனேர்ஜியை வேஸ்டு பண்ணுறீங்க.

பதிவு செய்தவர்: இலவச மஞ்சத்துண்டு
பதிவு செய்தது: 20 Sep 2010 12:21 am
இந்தபடமே கரிநாய்நிதியின் கள்ளபனத்தை வெள்ளைபணமாக்க செய்யும் முயற்சி. ரஜினி ஒரு பகடைக்காய். அப்பாவி பயந்துபோயட்டான் அழகிரிநாயோட மிரட்டலுக்கு. திருடர்களின் முன்னேற்ற கழகம் இனி தமிழ்நாட்டில் மிரட்டி மிரட்டியே காரியம் சாதிக்காப்போகின்றார்கள்.

கருத்துகள் இல்லை: