கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் இன்று காலை வெள்ளை வானில் வந்த இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என குறித்த பிரதேச மக்கள் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தனர்.வெள்ளவத்தையில் புதிதாக திறக்ப்பட்ட வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக