புதன், 20 நவம்பர், 2013

லண்டனில் தமிழ் முதியோரின் நடனம், நாடகம், பாடல் '

லண்டன்: இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் ஹாரோ தமிழ் சங்கம் நடத்திய மூத்தோருக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹாரோவில் முதியவர்களுக்கான தமிழ் கலாச்சார தின கொண்டாட்டத்தை ஹாரோ தமிழ் சங்கம் கடந்த 3ம் தேதி நடத்தியது.
பின்னர் வில்லேஜ் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களான தயா இடைக்காதர், கவிஞர் பாவை. ஜெயபாலன், அவரது மனைவி, டாக்டர் வி. ரவிகுமார், ஆர்தர் சூசன் லியோங் மற்றும் 2 பெரியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்

 நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று சில முதயவர்கள் பாடல் பாடி அசத்தினார்கள். நிகழ்ச்சியில் 60 முதல் 90 வயது வரை உள்ள முதியவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் ஆவலுடன் பங்கேற்றனர்
 நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று சில முதயவர்கள் பாடல் பாடி அசத்தினார்கள். நிகழ்ச்சியில் 60 முதல் 90 வயது வரை உள்ள முதியவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் ஆவலுடன் பங்கேற்றனர்.
 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்களில் சிலர் நாட்டுப்புற பாட்டுக்கு நடனம் ஆடினர்.
 இரண்டு மூதாட்டிகள் மேட்சிங்காக ஆடை அணிந்து கலக்கலாக நடனம் ஆடினர்.
 கலாச்சார நிகழ்ச்சிகளில் ஒன்றாக தாய்ப்பாசம் என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. இதிலும் முதியவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சிறப்பாக நடித்தனர். கலாச்சார நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்களில் சிறப்பாக நடனமாடியவர்கள் மற்றும் நடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: