திருப்பூர்
மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் மகேசுவரன் இன்று
ஆதிகாலை 1மணிக்கு திருப்பூர் பார்க் சாலையில் தீக்குளித்து தற்கொலை
செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர், தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம்
நக்கீரன் எழுதிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில், ‘’தமிழக அரசே! அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்கு’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக மகேஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக