இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் சரிவர தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் காட்பாடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. விகடன்
வியாழன், 13 ஏப்ரல், 2017
கட்டிட இடிபாட்டுக்குள் 20 பேர் சிக்கியுள்ளனர் .. வேலூர் தனியார் பள்ளிகூட கட்டிடம் ..
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் சரிவர தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் காட்பாடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. விகடன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக