வியாழன், 12 ஜனவரி, 2017

"ஜல்லிக்கட்டு: நடக்கும் ! வழக்கில் தீர்ப்பு. இன்று எதிர்பார்ப்பு.. உச்சநீதிமன்றம் டைலாமோ டைலாமோ


ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டும், விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: