புதன், 4 ஜனவரி, 2017

பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கிறது

பேராசிரியர் அன்பழகன் தலைமையில்திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு அண்ணா  அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது . கலைஞர் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர் .ஆனால் கலைஞர் வருவது தற்போது சந்தேகமாகவே உள்ளது . 
பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டம் நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, ஜெயலலிதா சோ, கோ.சி.மணி, சற்குணபாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 48 ஆண்டுகளில் கருணாநிதி பங்கேற்காத முதல் திமுக பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: