செவ்வாய், 20 அக்டோபர், 2015

காந்தி ஆஷ்ரம மோசடி...காந்தியின் கொள்ளு பேத்தி தென்னாபிரிக்காவில் மோசடி வழக்கு

A 45-year-old great- granddaughter of Mahatma Gandhi has been accused of defrauding two businessmen of more than $ 830,000 in South Africa.
காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது மோசடி வழக்கு காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஸ் லதா ராம்கோபின்(45) மீது ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த லதா, இரண்டு உள்ளூர் பணக்காரர்களிடம், சில மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கைகள் இந்தியாவில் இருந்து வந்திருப்பதாகவும், அதற்கு சுங்கவரிக் கட்ட நிதியுதவி தேவை எனக் கூறி பணத்தை பெற்றுள்ளார்.
பிறகு, அவர் கூறிய காரணம் பொய்யானது என்று தெரிந்ததும் ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் லதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்
JOHANNESBURG: A 45-year-old great- granddaughter of Mahatma Gandhi has been accused of defrauding two businessmen of more than $ 830,000 in South Africa. Ashish Lata Ramgobin appeared in the Durban Magistrate's Court yesterday on charges of theft, fraud and forgery. Self-employed Ramgobin is alleged to have defrauded two local businessmen of more than 11 million rands ($ 831,380) by claiming that she had secured a tender to import bedding from India for the private hospital .. Read more at: economictimes.indiatimes.com/

கருத்துகள் இல்லை: