செவ்வாய், 20 அக்டோபர், 2015

கனடா தேர்தலில் ஆனந்தசங்கரி வெற்றி ! பாராளுமன்ற தேர்தலில்....லிபரல் கட்சியின்...19 அக்டோபர். நடந்து
முடிந்த கனடிய பாராளுமன்ற தேர்தலில் புதிய லிபரல் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசை அமைக்கபோகும் லிபரல் கட்சியின் எம்பியாக  சத்தியசங்கரி  ஆனந்தசங்கரி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இவர் பழம்பெரும் ஈழத்தமிழ் தலைவரும் TULF கட்சியின் தலைவருமான வீரசிங்கம்  ஆனந்தசங்கரியின் புதல்வராவார். இவர் நிச்சயமாக அமைச்சராவார் என்று நம்ப படுகிறது,

கருத்துகள் இல்லை: