
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசிய சினிமா மையத்தில் அதன் தலைவரான பிரடரிக் பிரடின் என்பவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எதிர்வரும் 88 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 5 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படவுள்ளதாகவும் இந்த 5 படங்களில் ‘தீபன்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல விருதுகளையும் குவித்து வருகிறது.’தீபன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதில் பங்கேற்பது தொடர்பான முறையான அறிவிப்பு எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.பின்னர், 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்காவில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ’தீபன்’ உள்ளிட்ட 5 பிரான்ஸ் படங்களும் திரையிடப்பட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ள dinaethal.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக