வியாழன், 15 ஜனவரி, 2015

மாதொருபாகன்' சர்ச்சை: என்ன சொல்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்?- வீடியோ பதிவு


திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், தனது 'மாதொருபாகன்' நாவலால் எழுந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதன் வீடியோ பதிவு இது.

கருத்துகள் இல்லை: