செவ்வாய், 4 நவம்பர், 2014

Charu Khurana : திரைஉலகில் பெண் ஒப்னையாளர்களுக்கு அறுபது ஆண்டுகளாக இருந்த தடை உடைதெறியப்பட்டது

இந்தியத் திரைப்படத் துறையில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோதமானது என நாட்டின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெண்கள் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் ஆவதை பாலிவுட்டிலுள்ள சக்திமிக்க தொழிற்சங்கங்கள் தடுத்துவந்தன. ஆண்களுக்கு இந்தப் பணி தேவை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாலின ரீதியான பாரபட்சம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் தடையை நீக்கியுள்ளனர். நடிகர் நடிகைகளுக்கு சிகையலங்காரம் செய்ய பெண்கள் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒப்பனை செய்ய பெண்கள் முயன்றால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டும், சில நேரங்களில் தாக்கப்பட்டும் இருந்தனர். அமெரிக்காவில் ஒப்பனைப் பயிற்சி பெற்ற ஒரு பெண், இந்தியாவில் தன்னால் வெளிப்படையாக ஒப்பனை நிபுணர் பணி செய்ய முடியாமல் போக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய திரைப்படத்துறையில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது. இதனால் அறுபது ஆண்டுகளாக சுதந்திரமாக பணிபுரிய இயலாமல் இருந்த ஒப்பனைக் கலைஞர்களுக்கு வெளிச்சம் பிறந்துள்ளது.tamil.webdunia.com
 A make-up studio in Delhi The court said there was no reason a qualified female make-up artists should be banned from film sets
India's Supreme Court has said that a 59-year-old union ban on female make-up artists in the country's film industry is illegal and must be lifted.
Two judges said the gender discrimination was unconstitutional. A powerful trade union has long argued that men needed the jobs.
Women may work as hair-stylists on film sets but any who have tried to do make-up were threatened or even assaulted.
India has one of the world's biggest movie and TV entertainment industries.
Nine women petitioned the Supreme Court in January 2013. On Monday, judges said the film set ban was "constitutionally impermissible discrimination".
"How can this discrimination continue? We will not permit this. It cannot be allowed under our constitution. Why should only a male artist be allowed to put make-up?" Justices Dipak Misra and UU Lalit were quoted as saying in the Indian Express newspaper.
"We don't see a reason to prohibit a woman from becoming a make-up artist if she is qualified."

கருத்துகள் இல்லை: