இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் எழும்பியுள்ளது. அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், விஜய்யோ செட்டியார், இந்து மதத்தை சேர்ந்தவர்.
திருமண திகதி குறிக்கும் வரை மதத்தை பற்றி கவலை படாத அமலாபாலின் பெற்றோர் இப்போது ஒரு புதிய புதிரை போட்டுள்ளார்களாம்.
விஜய்யை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் படி வற்புறுத்தி வருகின்றனராம், ஆனால் விஜய்க்கோ இவ்விஷயத்தில் விருப்பமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் ஒரு காதல் சீ தூத்தேரி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக