புதன், 27 நவம்பர், 2013

சாட்சிகளே இல்லாமல் ஆருஷி கொலை நிருபணம் ! 80க்கும் மேல் சாட்சிகள் இருந்தும் சங்கர ராமன் கொலை தள்ளுபடி

தனக்கு தற்கொலை செய்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று சங்கரராமன் கூலிப்படையை நியமித்து தன்னை வெட்டி தள்ள நியமித்தார் என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறுகிறார், சட்டமும் மவுனமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டெல்லியில் 14வயது சிறுமியும் வேலையாளும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிமிடத்துக்கு நிமிடம் கவர் செய்த மீடியா சங்கரராமன் கொலை வழக்கை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.  80க்கும் மேல் சாட்சிகள் பல்டி அடித்த வழக்கில் எல்லோரும் நிரபராதிகள் என்று கோர்ட் அவர்களை விடுதலை செய்திவிட்டது. இத்தனைக்கும் பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது. ஆனால் ஆருஷி கொலை வழக்கில் சாட்சியே இல்லாமல் தண்டனை கிடைத்துள்ளது. 
idlyvadai.blogspot.com

கருத்துகள் இல்லை: