திங்கள், 24 செப்டம்பர், 2012

விண்கலம் என்டயர்வொரின் இறுதிப் பயணம்! பார்க்க திரண்ட மக்கள்!!

விண்கலம் என்டயர்வொர் (Endeavour ), ஓய்வு பெறுகிறது. இதுவரை வானில் சுற்றிச் சுற்றிவந்த இந்த விண்கலம், தனது இறுதிப் பயணத்தை, மற்றொரு விமானத்தின் முதுகில் மேற்கொண்டது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் சயின்ஸ் சென்டரில் உள்ள மியூசியத்தில் இந்த விண்கலம் வைக்கப்படவுள்ளது. இவ்வளவு எடையுள்ள ஒரு விண்கலத்தை, போயிங் 747 விமானத்தின் வெயிட்-அன்டு -பேலன்ஸ் பிசகாமல் லோட் செய்வது, அவ்வளவு சுலபமான விஷயமல்ல.

கருத்துகள் இல்லை: