புதன், 6 அக்டோபர், 2010

தீபாவளி, நவராத்திரியின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-உளவுப் பிரிவு எச்சரிக்கை

தீபாவளி, நவராத்திரி விழாவின்போது தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்று மத்திய உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது.

நவம்பர் 5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதேபோல நவராத்திரி பண்டிகை வருகிற 8ம் தேதி தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் இறுதிப் பகுதியாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா ஆகியவை கொண்டாடப்படும். மேலும் ராம் லீலாவும் வருகிறது.

இந்த விழாக்கள் அனைத்தும் நாடு முழுவதும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து இந்த இரண்டு மாதமும் நாடு முழுவதும் மக்கள் பொருட்கள், புதுத் துணிமணிகள் வாங்குவதற்காக கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பெருமளவில் கூடுவர்.

இதைப் பயன்படுத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

மேலும், முன்பு இந்தியாவுக்கு வந்து உளவு பார்த்துச் சென்ற டேவிட் கோல்மேன் ஹெட்லி எங்கெல்லாம் போனானோ அங்கெல்லாம் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட்லி, முன்பு இந்தியா வந்தபோது டெல்லி, ஆஜ்மீர், புனே ஆகிய நகரங்களில் தங்கியிருந்தான். எனவே இந்த மாநிலங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கோவா மாநிலத்திற்கு பெருமளவில் வெளிநாட்டினர் வருவதால்அங்கும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே காமன்வெல்த் போட்டியின்போது தீவிரவாத செயல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் எச்சரித்துள்ளால் டெல்லியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்டிகைகளைப் பயன்படுத்தி தீவிரவாத செயல்கள் நடைபெறக் கூடும் என்ற புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதிவு செய்தவர்: மன்னாரு
பதிவு செய்தது: 06 Oct 2010 6:08 pm
ஏண்டா குண்டு வைக்க வரவன் பண்டிகை அன்னைக்கு தான் வருவானா?அரசியல் நாய்கள் தனக்கு லாபம் கிடைக்குதான்னு மட்டும் தான் பார்கிரானுவோ

பதிவு செய்தவர்: சரி சரி
பதிவு செய்தது: 06 Oct 2010 5:06 pm
கடவுள் பா.ர்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூ.த்திர உருவத்தில் வருவது அவனுக்கு இ.ழுக்கு. பார்.ப்பன உருவத்தில் வருவான், ப.ன்.னி அவதா.ரத்தில்கூட வருவான். ஆனால், சூ.த்திரர் உரு.வத்தில்வரமா.ட்டான். இந்தப் பார்.ப்பன அல்லாத ‘உ.ய.ர்’.ஜா.திக்.கா.ரர்களைப் போல் அல்லாமல், வ.ள்.ளலார் தனித்து இயங்கினார். அவரும் பா.ர்ப்.பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பா.ர்ப்ப.னியத்தை எதிர்த்தார். அவருக்கும் சி.வ.லோ.க பத.வியைத்தான் தந்தார்கள் பா.ர்ப்ப.னர்கள்.
பதிவு செய்தவர்: சரி சரி
பதிவு செய்தது: 06 Oct 2010 5:00 pm
இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை. மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும்.

பதிவு செய்தவர்: தர்கா குண்டு வெடிப்பில்
பதிவு செய்தது: 06 Oct 2010 4:51 pm
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக் குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

பதிவு செய்தவர்: புகாரி
பதிவு செய்தது: 06 Oct 2010 4:48 pm
தீர்ப்பு பாதகமாகவும் இந்திய நீதி துறைக்கு எதிராக வந்தபோதிலும் , பெரும்பாலான வளகரிஞ்சர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்த போதிலும் தீர்ப்புக்கு அப்பறம் முஸ்லிம்கள் அமைதியைத்தான் விரும்பினார்கள், ஒருவேளை முச்ளிம்களுக்க் ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தாள் இன்று பல உயிர்கல் பலி ஆகி இருக்கும் , உளவுத்துறை நேர்மையாக செய்தியை வெளியிடுங்கள்

பதிவு செய்தவர்: நொந்த போன முஸ்லிம்கள்
பதிவு செய்தது: 06 Oct 2010 4:42 pm
ஆமாடா இன்னும் என்னன்னா புரளி பழியெல்லாம் போடா போரின்கட நீதி மன்றமும் இந்துகளுக்குதாணு சொல்லிட்டணுவ , ஏற்கனவே நாங்க நொந்து போய் இருக்கும் அதிலே ஈட்டிய வச்சி குதாதிங்க

பதிவு செய்தவர்: கொசு
பதிவு செய்தது: 06 Oct 2010 4:00 pm
போன தடவயும் இதே மாதிரி புரளி கிளப்பினாங்க. கடசீல கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் குண்டு வைக்க முயன்று வெடித்து செத்தவர்கள் காவி பயங்கரவாதிகள். நாராயாணா.. நாட்டுல கொசுத்தொல்லை தாங்கலடா..

பதிவு செய்தவர்: அத்வானி மோடி
பதிவு செய்தது: 06 Oct 2010 3:55 pm
ஒரு பெரிய பள்ளியையே இடிதோம் பல வருடங்களாக வன்முறைகள் நடத்தி வருகிறோம் எங்களை விட பெரிய தீவிரவாதி யார் இருக்க முடியும்

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 06 Oct 2010 3:45 pm
உளவுத்துரை உளவுத்துரை...... யாருதான் இந்த உளவுத்துரை. ராமார், விஷ்னு, சிவன், பார்வதி, புல்லையார், முருகன் இவர்கலுக்கெல்லாம் தெரியாத இந்த விஷயமெல்லாம் எப்படி உளவுத்துரைக்கு மட்டும் தெரியுதுன்னே தெரியலையப்ப. கோபல கிருஷ்ணா தாங்க முடியலைட.

பதிவு செய்தவர்: நியாயம்
பதிவு செய்தது: 06 Oct 2010 3:43 pm
மோடிய பத்தி வந்தா அது கரெக்டான செய்தி ஆனா அதுவே நியூஸ் இப்படி வந்தா அது உளவுத்துறை தப்பா சொல்லுது..எப்பா..இந்த நாக்கு எப்படி வேணுமுன்னாலும் மாத்தி பேசுது

கருத்துகள் இல்லை: