சனி, 29 மே, 2021

தமிழ்நாடும் பார்ப்பனர்களும்! எந்த எதிரியையும் விட பார்ப்பனர்களால் இழந்ததுதான் அதிகம்! ஒரு வரலாற்று பார்வை

 Kandasamy Mariyappan  :  எனது நண்பர்கள் பலர், ஏன்டா எப்போதும் பார்ப்பணர்களை எதிரியாகவே பாக்குற என்று கோபத்தோடு கேட்கின்றனர்.!
எனக்கும் பார்ப்பணர்களுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா என்ன.!
உண்மையில், எனக்கு பார்ப்பன நண்பர்கள்தான் அதிகம்.!
எனது கோபம் பாண்டிய, சோழ, சேர, பல்லவ, நாயக்க மன்னர்கள் ஆட்சி, பிரிட்டிஷ் அரசு, இன்றைய குடியரசின் அதிகாரத்தின் அருகில் இருந்து கொண்டு பொது மக்களுக்கு எதிரான சதிகளை தொடர்ந்து செய்து வரும் அந்த ஒரு சிறு கும்பலின் மீதுதான் கோபம்.!
இவர்கள் பின்னால் 90% பார்ப்பணர்களும் அணி வகுத்து நிற்கின்றனர்.!
ஜெயலலிதா, சு.. சாமி, வெங்கட்ராமன், பீஷ்ம நாராயண் சிங், ராஜீவ், சந்திரசேகர் சிங் என்ற பார்ப்பனர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து, 13 ஆண்டுகள் கழித்து 1989ல் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியை கலைத்துவிட்டனர்.!
திமுக ஆட்சியை கவிழ்த்ததன் மூலம்...
Gateway of South India என்ற அந்தஸ்த்தை தமிழ்நாடு இழந்தது.!
ஆம், IT Industries தமிழ்நாட்டிற்கு வராமல் தான் பிறந்து வளர்ந்த பெங்களூருக்கும், தனது காதலர் ஷோபன் பாபு இருக்கும் ஊருக்கும் தள்ளி விட்டார் ஜெயலலிதா.!
இழப்பு தமிழ்நாட்டிற்குத்தானே ஒழிய ஜெயலலிதாவிற்கோ சு.. சாமிக்கோ இல்லை.!
1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து கலைஞர் 1000HP வேகத்தில் செயல்பட்டதால், தமிழ்நாடு IT Industryயில் இரண்டாம் இடத்திற்கு வந்தது.!
சற்றே சிந்தித்து பாருங்கள்.,


பல சோதனைகளை கடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான ஆட்சி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.!
கடந்த நான்கு ஆண்டுகளாக செய்த தவறுகளை மறைக்க தங்களுடைய சாதிய Lobbyஐ பயன்படுத்தி, சு.. சாமி மூலமாக மிரட்டுகிறார்கள்.!
ஜனநாயக அறிவு சிறிதும் இல்லாத கும்பல்.!
எவ்வளவு திமிர் இருந்தால் ஆட்சியை கலைப்பேன் என்ற வார்த்தையை பயன்படுத்துவா(ன்)ர் சு.. சாமி.!

இந்த கும்பல் தங்களுடைய சாதிய Lobbyஐ பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் ஏதாவது உள்ளதா என்று தேடிப் பாருங்கள். அணு அளவு கூட இருக்காது.!
எனக்கு தனிப்பட்ட எந்த பார்ப்பணர்கள் மீதும் கோபமில்லை.!
அந்த கும்பலின் சுயநல நடவடிக்கை மீதுதான் கோபம்.!
தமிழ்நாட்டிற்கு எதிரான அந்த கும்பலின் நடவடிக்கை மீதுதான் கோபம்.!
சு.. சாமியின் வார்த்தைகளை படிக்கும் பொழுது, பாலஸ்தீனத்தில் யூதர்களின் நடவடிக்கைதான் ஞாபகத்திற்கு வருகிறது.!
Dangerous.! It should not be taken lightly.!

கருத்துகள் இல்லை: