விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயக பேரவையின் நெல்லை மாநகர மாவட்ட அமைப்பாளர் #அப்துல்காதர் அவர்கள்
மர்ம நபர்களால் இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.
மதவெறியும் சாதி வெறியும் பிடித்து அலையும் மனநோயாளிகளின் களமாய் இந்தியா
இப்போது தீவிரமாக மாறி வருகிறது என்பதற்கு இந்தப் படுகொலையும் ஒரு சான்று.
வண்மையாக கண்டிக்கிறோம் என்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. கொலை செய்த படுபாதகர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்வரை நமது பணி தொடரவேண்டும்..தோழர் அப்துல்காதர் அவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக