தேசம் நெட் - அருண்மொழி : அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.
மேலும், கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு ஒரு தொகை மீன்கள் அனுப்பியதன் மூலம் சுமார் 6300 டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பதிராஜா, ஏனைய நாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
புதன், 28 டிசம்பர், 2022
பனங்கள்ளு ஏற்றுமதி - யாழ்ப்பாணத்தில் இருந்து பிரான்சுக்கு ஏற்றுமதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக