வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு       மாலைமலர்: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்தற்தை அவமதிக்கும் வகையில் டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.
இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. இன்று அந்த வழக்கு மீதான தீர்ப்பை அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு வழங்கியது.div>அப்போது பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 20-ந்தேதி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசந்த பூஷண் தனது கருத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. 
நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: