சனி, 9 டிசம்பர், 2017

குஜராத்தில் காங்கிரசுக்கு வெற்றி முகம் .... பாஜகவின் கதை ....? It may be a photo finish for BJP, Congress in Gujarat polls: survey


Vijayasankar Ramachandran : குஜராத்தில் காற்று மாறி வீசத் தொடங்கியது போலிருக்கிறது.
போட்டி தீவிரமாகிக் கொண்டிருக்கிறது
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள், பிஜேபிக்கு எதிராக கிராமப்புற மக்களின் உணர்வு தெளிவாக வெளிப்படுவதாகவும் (குறிப்பாக விவசாயிகள்)
நகர்ப்புறங்களில் மக்கள் உஷாராகஅமைதி காப்பதாகவும் கூறுகிறார்கள். பட்டேல்கள் ஜாதிரீதியாக வாக்களிப்பார்களா அல்லது மதரீதியாக முடிவெடுப்பார்களா என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இவர்களில் ஒரு பிரிவினர் விவசாயிகளாகவும், மற்றொரு பிரிவினர் சிறு தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இரு தரப்பினருமே பொருளாதாரரீதியாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

மோடியின் பொதுக் கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20,000த்தை தாண்டவில்லை.
யோகி ஆதித்யநாத் கூட்டத்துக்கு 100 பேர் கூட வரவில்லை.
ஹார்டிக் பட்டேலின் கூட்டங்களுக்குத்தான் அதிகமாக மக்கள் வருகிறார்கள்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சர்வேயில் (ஆங்கில இந்து நாளிதழில் இன்று வெளியாகியிருக்கிறது)

1. பிஜேபிக்கும் காங்கிரசிற்கும் ஆதரவு43% என்று சமமாக இருக்கிறது.
ஆகஸ்டு மாதம் நடந்த இதே சர்வேயில் பிஜேபி 59% காங்கிரஸ் 43% என்று இருந்தது.
2. ஆகஸ்டில் 82% ஆக இருந்த மோடி ஆதரவு, நவம்பரில் 64% ஆக சரிந்திருக்கிறது.
3. வர்த்தகர்களிடையே காங்கிரசுக்கு 43% ஆதரவும் பிஜேபிக்கு 40% என்றும் ஆகி இருக்கிறது. (இவர்கள்தான் பிஜேபியின் சமூக அடித்தளம்)
4. பெண்களிடையே பிஜேபிக்கு இருந்த ஆதரவு 50%இலிருந்து 44% ஆக குறைந்திருக்கிறது. காங்கிரசுக்கு 39% என்றிருந்த பெண்களின் ஆதரவு இப்போது 42% ஆக கூடியிருக்கிறது.
Narendra Modi and Rahul Gandhi will campaign in Somnath. File   | Photo Credit: R.V. Moorthy
more-in

Final tracker poll conducted by Lokniti-CSDS-ABP News predicts an equal vote share of 43% for both parties

The Gujarat Assembly elections are headed for a photo finish as per the third and the final round of tracker poll conducted by Lokniti-CSDS-ABP News. It claims that both the Congress and the BJP will get 43% of the votes.
The report, released on Monday evening, also says that the BJP’s vote share has dropped by 16 percentage points in just four months. A similar survey in August pegged the party’s vote share at 59%. This was down to 43% by November last week.
More spectacular is the way the Congress, which has been in the opposition for the last 22 years, has turned its fortunes around. In August, as per the survey, the Congress had only 29% of the vote share. This has grown by 14 percentage points in the four months since, with the party now neck and neck with the BJP.
Significantly, the popularity of Prime Minister Narendra Modi has dipped by 18 points from 82% in August to 64% in November. And Congress vice-president Rahul Gandhi’s popularity has risen by eight percentage points, from 40% in August to 57% in the latest survey.
The dip in the BJP’s lead can be partly attributed to anger among traders. As per the survey, in October the BJP had a lead of four points among traders; however, the latest survey shows this has been nearly reversed, with the Congress now getting 43% votes among the trading community, as opposed to the BJP at 40%.


Women move away

Another bloc that has shifted in favour of the Congress is that of women voters. Till a month back, women were strongly backing the BJP 50% to 39% for the Congress. The latter, however, has managed to cover some ground and the gap between the two parties is just two points with 44% of the respondents now favouring the BJP against 42% for the Congress.
The survey was conducted from November 23 through November 30, 2017 among 3,655 voters in 200 locations (polling stations) spread across 50 constituencies. The State has a total of 182 constituencies.

கருத்துகள் இல்லை: