கர்நாடகாவில், கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற கடன் தொகையில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக, காங்., கட்சியை சேர்ந்த, அந்த மாநில முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிவித்தார்.
; காங்., முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கும் பஞ்சாப், பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் யோகி தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தர பிரதேசம், பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள், விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள dinamalar
இந்த
நாட்டில் தொழிலதிபர்களும் அவர்கள் மூலமாக அரசியல்வாதிகளும் கொழுத்து வாழவே
நாம் எல்லோரும் உழைத்து கொண்டிருக்கிறோம்...நாம் வங்கி கணக்கு, ஆதார்,
பான் கார்டு, எல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்வது அதற்காகத்தான்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக