சிங்கப்பூர்:
ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல்
கணக்கில் வீழத்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி.
சிங்கப்பூரில்
பெண்களுக்கான ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் நடைபற்றது. இந்தியா,
ஜப்பான், சீனா, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.<
இதன்
லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன்
முதலிடமும் பெற்றது. (3 வெற்றி, 1 தோல்வி) இந்தியா 7 புள்ளிகளுடன் 2வது
இடம் பெற்றது (2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி) இதையடுத்து இவ்விரு அணிகளும்
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக