காதல்
வலையில் சிக்கி மார்க்கெட்டை இழந்த சோனியா அகர்வால் இழந்த இடத்தை பிடிக்க
போராடுகிறார் வளர்ந்து வரும் நேரத்தில் காதல் வலையில் சிக்கிக்கொள்ளும்
நடிகைகள் பின்னர் கசப்பான அனுபவம் ஏற்பட்டதும் மீண்டும் நடிப்பில் கவனம்
செலுத்துகின்றனர். விட்ட இடத்தை பிடிப்பது என்பது கடினம். இந்த விஷயத்தில்
தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்களில் நயன்தாரா, ஹன்சிகா
குறிப்பிடத்தக்கவர்கள். சிம்ரன், சோனியா அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகள்
இந்த விஷயத்தில் சூடுபட்டிருக்கிறார்கள். இயக்குனர் செல்வராகவனை மணந்து
பின்னர் விவாகரத்து பெற்று நடிக்க வந்த சோனியாவால் சோபிக்க முடியவில்லை.
ஹீரோயினாக வலம் வந்த வாய்ப்புகளை இழந்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு
இறங்கினார். வானம் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான ‘ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில்
ஹீரோயினாக நடித்தார். இதன் மூலம் டாப்புக்கு எகிறிவிடலாம் என்று போட்ட
கணக்கும் தப்பாகிப்போனது. தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பாக ‘நாகு கொஞ்சம்
டைம் காவாலி என்ற டோலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை
கடைசி வாய்ப்பாக எண்ணி களம் இறங்க உள்ளாராம்.இதேபோல் பிரசன்னாவை மணந்த
சினேகா, ஹீரோ சிவா பாலாஜியை மணந்த மதுமிதா இருவரும் நடிப்பில் மீண்டும்
tamilmurasu.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக