அயோத்தியில் ராமர் கட்ட நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இதில் பாஜக எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த இயக்கத்துக்கு ஆதரவாக ஹெலன் டேவிட்சனும் கையெழுத்து போட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து விளக்கம் கேட்டு அவருக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக