

அதுவரை நித்தியானந்த எந்த ஆன்மீக சொற்பொழிவும் நடத்தாமல் இருந்தார். மேலும், பெங்களூர் பிடதி ஆசிரமம், திருவண்ணாமை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேறினர்.
நடிகை ரஞ்சிதாவையும் ஒரு சில பத்கர்களையும் வைத்து அந்திரத்தில் பறக்க வைப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள், பக்தர்கள், நிருபர்கள் உள்ளிட்ட பலரும் சென்றனர். நித்தியானந்தா தனது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி பறக்க வைப்பதாக சொன்னார். நித்தியானந்தா சொன்னபடி யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்:
அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான முறை வகுப்புகளையும் நடத்தி வந்தார்.புதிய சர்ச்சை:
ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது என கூறி புதிய சர்சையை கிளம்பினார் நித்தியானந்தார். அதற்கு சமூக வளைத்தில் ஆட்டோகேப்பில் சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.விலங்குகளை பேச வைப்பதாக அறிவிப்பு: மேலும் விலங்குளை பேச வைக்க நித்தியானந்தா தனியாக சாப்வேர் உருவாக்கி இருப்பதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்கனவே சோதனை செய்து பார்த்துவிட்டாராம். இது மகிவும் நன்றாக வேலை செய்கின்றது. சில வருடங்களுக்கு பிறகு பேச வைக்க போகின்றேன் என்ற கூறியுள்ளார்.<2> குரங்குகளும், புலி, சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளையும் தெளிவாக பேச வைக்க முடியும் என்று பேசியிருக்கின்றார்.
<2>அவகளை தமிழிலும், ஆங்கிலத்தில் பேச வைப்பதாக நிதித்தியான வீடியோவில் தெளிவாக்கியுள்ளார். இதுகுறித்து அனைத்து ஊடங்களிலும் செய்தி வெளியாகின.<2> இந்நிலையில் பேஸ்புக்கில் #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் தற்போது தற்போது மீம்ஸ்கள் பறக்கின்றன. இதில் நிந்தியானந்த விலங்குகளை பேச வைப்பதாக இருந்த வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
<2><2>இதில், ஏன்பங்கு முதல்ல ரஞ்சிதாவையே அந்தரத்துல பறக்க வைக்க முடியல. இந்த லட்சணத்துல விலங்குகளை வேற பேச வைக்க போறாம் என்று வெளியாகியுள்ளது.
<2><2>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக