
Following the report of her rape to police, the
25-year-old had her passport and personal possessions seized and was
immediately placed in a jail cell.
It took three days before she was able to gain access to a phone and
contact her family to let them know what had happened to her
துபாயில் பாலியல்
வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண்ணிற்கு 16 மாத சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயில்
கற்பழிக்கப்பட்ட நார்வேவை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணிற்கு, சட்டவிரோதமாக
பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 16 மாத சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.நார்வே
நாட்டைச் சேர்ந்தவர் டெபோரா டலேல்வ். இவர், கடந்த மார்ச் மாதம் அலுவக
வேலைக்காக துபாய் சென்றிருந்தப்போது உடன் பணி புரியும் நபர் ஒருவரால்
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் டெபோரா
தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்து துபாய் போலீசில் புகார் செய்தார்.
புகார் அளிக்கச் சென்ற டெபோராவின் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிமுதல்
செய்த போலீசார், அவர் மீதே சட்டவிரோதமாக பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக
வழக்கு பதிவு செய்தனர்.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக