கண்டியில் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைது!
October 14th, 2010

ஐக்கியத் தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கண்டியில் கைதுசெய்யப்பட்டதாகக் கட்சித் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன.எனினும் கைதுக்கான காரணம் என்னவென அறிவிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக