சனி, 18 மார்ச், 2023

திமுக பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடிக்க ஹரி நாடருக்காக வேலை செஞ்சுருக்கோம் ஒரு அதிர்ச்சி ஒப்புதல் வாக்குமூலம்

 கிளாடியஸ் கிளாடிஸ் :   இல்லை புரியல இப்படிப்பட்டவருக்கு

முட்டு கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்ன அவசியம் வந்தது?
பிரசாந்த் கிஷோர் ஐ திமுக காரன்னு சொல்லிட முடியுமா?
ஏதாவது லாபத்துக்காகத்தான்னா சொல்லிட்டு செய்வதில் விமர்சனம் இல்லை.
தன் வாழ்நாள் முழுவதும் எதிரிகளை விட துரோகிகளால் காயம் பட்டுக்கொண்டே இருந்த அந்த ஒற்றை மனிதன் கலைஞரையும் அவர் வளர்த்த கட்சியையும் நம்புகிற எந்த உண்மையான தொண்டனும் இதுக்கு விமர்சனம் செய்யத்தான் செய்வான்.(அப்படிப்பட்ட தொண்டனிடம் நல்லி எலும்பன் எல்லாம் தனியா மாட்னா.)
அப்படிப்பட்டவனுக்கு தனியா பெயர் வச்சி கூப்பிட்டா அல்லது அவனை விமர்சித்தால் விமர்சிப்பவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.
அப்புறம் களம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்று தீர்க்கமாய் நம்பும் உடன்பிறப்புகளுக்கு..
90%களத்தில் களமாடாத கட்சிதான் இன்று நாட்டை ஆள்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்..
களம் மட்டுமேன்னா திமுக காரன் மாதிரி களத்தில் உழைக்கும் கட்சி இந்தியாவிலயே இல்லை. உடன்பிறப்புகள் உழைத்த உழைப்புக்கு 67இல் இருந்து இன்று வரை திமுக தான் ஆட்சியில் இருந்திருக்கணும்.
திரைத்துறையின் வெளிச்சத்தில் வந்த மகோராவும் பார்ப்பனியத்தால் வளர்க்கப்பட்ட கோமாளவள்ளியும் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். அதிபன் ஆமையன் என்கிற ஒருவனுக்கும் அவன் இயக்கத்துக்கும் அவனை நம்பும் அரைவேக்காட்டு கூட்டத்துக்கும் களம் னா என்னன்னே இன்னைக்கு வரை தெரியாது. அவன் வளந்தது களத்தால் இல்லை என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைய நிலையிம் களமும் இணையமும் ஒரு கட்சிக்கு கட்சி தலைவர்களுக்கு இரண்டு கண்களை போல.அதனால்தான் தலைவரே pk வை பணியில் வைத்து கொண்டார்
தொண்டர்களுக்கு சொந்த லாபமில்லாமல் கட்சியை வளர்க்க இரண்டுமே சம அளவில் அவசியமாகிறது.
ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்வது துரோகிகளின் நகைப்புக்கும் எதிரிகளின் நினைப்புக்கும் தூபம் போடுவது போலாகும்.


Prasanna Srinivasan   : Exactly.. தனி நபர்களை விட கட்சியே முக்கியம்...

காசு. நாகராசன்  : உண்மைதான் தோழர்...
இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உங்கள் கவலையும் அக்கறையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வகையில் எதிரியோடு உறவாடுகிற ஒருவனை எதற்காக இந்த இணைய நண்பர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும்? என்பதே இப்போதைய கேள்வி.
அதைவிட அதற்காக இவர்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாக இருக்கிறது தோழர். அதுதான் விவாதத்தை நீட்டிக்கிறது.
May be an image of 2 people and text that says '7:11 AM Search 98 Ravishankar Ayyakkannu 8h திமுகவை வளர்ப்பதையே முழு நேர வேலையாக நல்ல சம்பளம் தந்து, முதல் போட்டு கம்பெனி நடத்த யாராவது தயாராக இருந்தால் சொல்லுங்கள்.
உடனடியாக 150 மாசற்ற கொள்கைக் குன்றுகளின் placement க்கு ஏற்பாடு செய்ய முடியும். உனக்கு அதுக்கு வக்கு இல்லையா?
 மூடிக்கிட்டு இரு. அவனவன் ஓய்வுநேரத்தில் அவன் சக்திக்கு உட்பட்டு முடிஞ்ச அளவு தனக்குப் பிடிச்ச கட்சியை வளர்ப்பான். மத்த நேரம் தனக்குத் தெரிஞ்ச தொழிலைச் செஞ்சு புள்ளைக் குட்டியைக் காப்பாத்துவான்.
10 comments Angry shares Comment Share Ravishankar Ayyakkannu 8h 2010 version: MPகள் ஏன் பார்த்த இடத்திலேயே ትሮ 2ာ ாெம்யலில்ா?'

கிளாடியஸ் கிளாடிஸ் :  காசு. நாகராசன் ஒருவேளை தொண்டர்களும் கலைஞர் போலவே துரோகிகளை கண்டுக்காம இருக்கணும்னு சொல்றாங்களோ என்னவோ.. ஆனா அது நடக்கிற காரியமில்லை.

Jabez Devagnanam  : திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணிப்பவர்கள் எவரும் தன்னுடைய சமூகத்தில் உயர்வை வாழ்வை பெற்றிருப்பார்களே தவிர அந்தக் கட்சிக்கு அதன் பயனை செலுத்துவார்கள் மத்தபடி விமர்சனம் செய்யும் வகையில் எந்த இடத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள தொண்டர்கள் உடன்பிறப்புகள் கேவலமான செயலை செய்வதில்லை செய்ததை நான் கண்டதில்லை

ஆசைத்தம்பி செல்லதுரை : டேய் இதுக்கு வடிவேலு பேக்கரி டீலிங் கே பரவால்ல போல டா

கருத்துகள் இல்லை: