
ஆனால் நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்" என்றார். ஆனால் ரேடார் தொழில்நுட்பத்தால்
மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன?
நிச்சயம் பார்க்கமுடியும். சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட ரேடியோ அலைகள் கொண்ட ரேடார்கள் இயக்கப்படுவதால் மேகங்கள் மேலே செல்லும் விமானங்களைக் கண்டறிய எந்த ஒரு தடங்கலும் இருக்காது.
வானிலை ரேடார்கள்தான் கிட்டத்தட்டச் சாதாரண ஒளியின் அலைநீளம் இருக்கும் அலைகளைக் கொண்டு மேகங்களைக் கண்டறிவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ராணுவங்களில், வானில் செல்லும் உலோகங்களைக் கண்டறியும் வண்ணமே ரேடாரில் அலைகள் அனுப்பப்படும். சில சிறப்பு உளவு விமானங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பமுடியும். மேகங்கள் விமானங்களை காப்பாற்ற வாய்ப்பில்லை. இப்படியான தனது 'மாஸ்டர் பிளானை' வெளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக