
எதிரே சித்தராமையா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். எடியூரப்பா முதல்வராக ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளார்.எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதால் காங்கிரஸ், மஜத கோபமடைந்துள்ளது. கர்நாடக சட்டசபையை முற்றுகையிட்டு போராட காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களும் முடிவு செய்துள்ளனர். எனவே, ரிசார்ட்டில் இருந்து வாகனங்களில் புறப்பட்டனர் எம்எல்ஏக்கள்.. தர்ணாவில் குலாம் நபி ஆசாத், கர்நாடக காங். தலைவர் பரமேஷ்வரும் பங்கேற்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக