நேருவும் பட்டேலும் 74 வயதுக்கு மேல் வாழ்ந்தவர். வயோதிகம் காரணமாகவே
இறந்தவர்கள். நேதாஜியின் மரணம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரையும்
தூக்கிடப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது.
இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களின் தலைவராக விளங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இப்படி வரலாறு தெரியாமல் பேசலாமா? என விமர்சனம் எழுந்துள்ளது. thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக