பெற்றோர்களால் கைவிடப்பட்ட திருநங்கை கிரேஸ் பானு என்பவர் அண்ணா
பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் மூலம் தமிழகத்திலேயே முதல்முறையாக
இன்ஜீனியரிங் சீட் கைபற்றி பெருமை பெற்றுள்ளார். கணினி பொறியியலில் 94
சதவீத மதிப்பெண்கள் பெற்று டிப்ளமா முடித்திருக்கும் கிரேஸ் பானுவுக்கு
அரக்கோணத்தில் உள்ள சுயநிதி கல்லூரியான ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல்
கல்லூரியில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் படிக்க சீட்
கிடைத்திருக்கிறது. ஆனால் இவருக்கு அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காமல்,
சுயநிதி கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளதால் அவர் வருத்தம்
தெரிவித்திருந்தா dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக