ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

யாழ்ப்பாண வாழ்வியல் - கண்காட்சி ஆரம்பம்


யாழ்ப்பாண வாழ்வியல் - கண்காட்சி ஆரம்பம் (படங்கள்)



யாழ். பல்கலைக்கழக வரவாற்றுத்துறையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல், எனும் தலைப்பிலான பொருட்காட்சியொன்றை இன்று ஆரம்பமானது. இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க நாடாவெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ் பல்கலைக்கழக வரலாற்றத்துறைப் பேராசிரியர் புஸ்பரெட்ணம், யாழ்.நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, உட்பட பல பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: