முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக