மாத்தளை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.மாணவியின் உடல் பாகங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
சனி, 20 நவம்பர், 2010
ருஹுணு பல்கலை மாணவி நதீகா சுபாஷினி மறைவு : 9 மாதங்களுக்குப் பின் சடலம் மீட்பு!
மாத்தளை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.மாணவியின் உடல் பாகங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக