
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக ஆகிய திமுகவின் தோழமை கட்சிகளும் பங்கு பெற்ற நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பில் 7,500 ரூபாயும், மாநில அரசு சார்பில் 5000 ரூபாய் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக