அதோடு, அண்டஹ் கிணற்றில் இருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அது அதே பகுதியை சேர்ந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மணீஷா என்னும் மாணவியின் எலும்புக்கூடு என கண்டிபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த பாழடைந்த கிணறு சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது என்பதும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஹாஜிப்பூருக்கு வந்து செல்லக்கூடிய மாணவிகளை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி ஏற்றி சென்று மாணவிகளை பலாத்காரம் செய்து, கொலை செய்தி கிணற்றில் வீடிவிடுவார் என்பதும் தெரியவந்துள்ளது
;மேலும், சீனிவாச ரெட்டி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில், அவனது சமூக வலைத்தளபக்கத்தை ஆராய்ந்த போது அதில் 600-க்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் மட்டுமே இருந்ததும் தெரியவந்துள்ளது. இது போன்று எத்தனை பெண்களை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியுள்ளான் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
;ஹாஜிப்பூர் கிராமத்தினர் கோபத்தில் சீனிவாச ரெட்டியின் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவனை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக