குட்டைப் பாவாடை, கவர்ச்சியான ஆடைகள், கவர்ச்சியாகத் தெரியும் ஒப்பனை, சிகை அலங்காரம், நகை அலங்காரம் உள்ளிட்ட பல விடயங்களை இலக்கு வைத்து புதிய நடைமுறையை குறித்த பல்கலைக்கழகத்தின் தலைவரினால் கடந்த முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண் மாணவர்கள் கருமையான ஆடைகள் மற்றும் காலணி அணிய வேண்டும். அத்துடன் பெண் மாணவிகள் ஜக்கெட், மேலாடை மற்றும் காற்சட்டை அணிய வேண்டும் என கடிதம் மூலம் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் கீழ் ஆடைகளின்றி காணப்பட்டதுடன் ஏனையவர்கள் முழு நிர்வாணமாக இருந்துள்ளனர். இதனை அந்நாட்டு ஊடக மொன்று படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
இன்று (திங்கட்கிழமை) முதல் கடற்கரை துண்டுகளை (பீச் டவல்) அணிந்து வகுப்பில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக