வியாழன், 17 அக்டோபர், 2013

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! வாடகை தாய் வியாபாரத்தில் மட்டும் உலகிலேயே முதலிடம்


Dr Patel with surrogate mothers
Surrogate mothers in the Akshanka clinic in Anand, Gujarat

Womb for rent:
The high cost of surrogacy in Europe and the US means many Western women are outsourcing pregnancy abroad. Carolina, from Ireland, travelled to India to pay Sonal to carry her baby.
இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!
குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜ ராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!
இந்தியாவில் தனி நபர் வருமானம்
குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

ஹூயூமன் டெவலப்மெண்ட் 527 புள்ளிகள்
இந்தியாவில் குஜராத்திற்கு 14 இடம்.
ஜிடிபி (Gross domestic product-GDP)
இந்தியாவில் 5 ஆம் இடம்.
வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3 ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் 18 ஆம் இடம்
ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் 11 ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.
மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:
ஆண்கள் 63.12
பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67,
பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ் கின்றனர்.

காசுக்கு  குழந்தை பெற்று கொடுக்கும் வாடகை தாய் வியாபாரத்தில் உலகிலேயே முதலிடம் இது போதாதா ?

கருத்துகள் இல்லை: