ஸவுதி அரேபியாவிலுள்ள ஜெய்தா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பல்வேறு
கஷ்டங்களை சந்தித்த வண்ணம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த பலர் உள்ளபோதும், அவர்களை இதுவரை எடுப்பதற்கு எந்தவிதமான செயற்பாடுகளிலும் எந்த அரசாங்கமும் இறங்கவில்லை என கஷ்டத்திற்குள்ளாகியுள்ள ஒருபகுதியினர் குறிப்பிடுகின்றனர்
‘தொழிலின்றி துன்பப்படும் எங்களுக்கு கடந்த சில நாட்களாக உண்பதற்கும்
குடிப்பதற்கும் ஏதுமின்றியிருக்கிறோம்.’ என்றும் அவர்கள்
குறிப்பிடுகின்றனர்.
இதுவரை சுமார் 2000 பேர் அளவில் அங்கு கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎப்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக