
எனது நண்பரும், சகோதரருமான ராக்கி என்னை தேற்றினார். அவர் தந்த ஆறுதல் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. கடவுள்போல் ‘ராஸ் 3 படத்தில் மகேஷ்பட் எனக்கு வாய்ப்பளித்தார்.
இனிமேல் நடிப்பில்தான் என் கவனம் இருக்கும். என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு எனக்கிருக்கும் ஒரே நண்பர் சல்மான்கான்தான். காதல் தோல்வி அடைந்திருந்தாலும் காதலில் நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் எனக்கு காதல் ஏற்பட்டால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். ஆனால் தனிமையே இப்போதைக்கு விரும்புகிறேன். எனக்கு திறமை இருக்கிறது. ஆனால் எந்தவொரு ஹீரோயினும் ஹீரோ சப்போர்ட் இல்லாமல் சினிமாவில் நீடிக்க முடியாது. இவ்வாறு பிபாஷா பாசு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக